Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்ஃபர்னோ : டா வின்சி கோட் சீரிஸின் அடுத்த படம்

2006-ம் ஆண்டு 'டா வின்சி கோட்' என்ற படம் வெளிவந்தது. கிறித்துவ மதத்தை இழிவு செய்யும் விதமாக அந்த படம் இருந்ததாக கூறி சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் பலத்த சர்ச்சைகளை சந்தித்த படம் இது. அதன்பின் டா வின்சி கோட் சீரிஸில் 'ஏன்ஜல்ஸ் அன்ட் டீமன்ஸ்' என்ற படம் 2009-ல் வெளிவந்தது. இன்று அந்த சீரிஸின் அடுத்த படமாக இன்ஃபர்னோ வெளியாகியுள்ளது. 

இந்த மூன்று படங்களுமே, டேன் பிரவுன் என்ற நாவலசிரியர் எழுதிய புத்தகத்தை மையதாக வைத்து படமாக்கப்பட்டது. டா வின்சி கோட் பட வரிசையில் முதல் இரண்டு படங்களுக்கு எழுந்தது போல், இந்த படத்துக்கு எவ்வித பிரச்னையும் வரவில்லை. டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில், உண்மை கதையை மையமாக வைத்து வெளியான 'சல்லி' படம் பல்வேறு நாடுகளில் வரவேற்பைப் பெற்று ஒடிக்கொண்டிருக்கும் நிலையில், டாம் ஹாங்க்ஸின் அடுத்த படம் வெளியாகியுள்ளது. 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close