Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமிர் பிடித்த ஓநாய், மிஷ்கின்..!

மிஷ்கின் எழுதி, தயாரித்து, நடித்திருக்கும் படம் சவரக்கத்தி. மிஷ்கினின் தம்பி ஆதித்யா இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். இயக்குநர் ராம் கதையின் நாயகனாகவும் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும் நடித்திருக்கும் இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் நாசர், "காட்டில் எப்போதும் ஓநாய்கள் கூட்டமாக தான் இருக்கும். ஆனால் ஒரு ஓநாய் தனியாக இருக்குன்னா அது ரொம்ப திமிர் பிடித்த ஓநாயாகத் தான் இருக்கும். அப்படி தமிழ் சினிமாவில் தனித்து இருக்கும் திமிர் பிடித்த ஓநாய் மிஷ்கின். அதுனால தான் அவரோட தயாரிப்பு நிறுவனத்துக்கு 'தனித்த ஓநாய்'னு பெயர் வச்சிருக்கார்" என்று அதற்கு விளக்கமும் கொடுத்தார் நடிகர் நாசர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ