Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேடையில் அழுத நடிகை #Savarakkathi

 

ரெமோ படத்தின் நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் அழுதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இன்று சவரக்கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை பூர்ணா அழுதது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை பூர்ணா பேசும்போது, "டான்ஸராக இருந்த நான் நடிகர் பரத்துடன் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடித்தேன். அதற்கு பல பாராட்டுகளும் கிடைத்தது. அதன்பின் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த எனக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் வரவில்லை. அதனால் மீண்டும் டான்ஸராகவே ஆகிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கார் மிஷ்கின். ரொம்ப நாள் கழித்து என்னை பெரிய திரையில் பார்க்கும்போது என் அம்மா அழுதுவிட்டார்" என்று பேசும்போது  பூர்ணாவும் அழுது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close