Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'திருநங்கையா பிறந்திருக்கணும்னு மிஷ்கின் சொல்வாரு!' - தமிழச்சி தங்கபாண்டியன்

 

இயக்குனர் ராம் ஹீரோவாகவும் இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும் நடிக்க  மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கி இருக்கும் படம் சவரக்கத்தி. இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.

வெளியீட்டு விழாவில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன்

" இந்த படத்துல வேலை செஞ்சதுல மகிழ்ச்சியும் மனநிறைவும் இருக்கு. லோன் வூல்ப்ங்கிறதுதான் அவரு எப்போவுமே தன்னை முன்னிறுத்திக்குற ஒரு விஷயம். மிஷ்கினை எந்தவிதமான அடையாளத்துக்குள்ளும் அடக்கிட முடியாது. மிஷ்கின் ஒரு தனிமையின் சாண்டாகிளாஸ். 'நான் ஒரு transgenderஆ தான் பிறந்துருக்கணும்’னு அவரு அடிக்கடி சொல்லுவாரு. மிஷ்கின் ஒரு ஆணையோ பெண்ணையோ அணைச்சுக்கறப்போ அவ்ளோ பாதுகாப்பா உணர முடியும். பாதுகாப்பையும் பேரன்பையும் கொடுக்குறவரு. முழுக்க முழுக்க பிடித்ததோட வேலை செய்ற அலுவலகமா தான் இருக்கும். எல்லோருக்கும் என்னோட வாழ்த்துகள்" என்றார்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close