Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அசாஸின்ஸ் கிரீட் (Assasin's creed)- டிரெய்லர் வெளியானது

 

சில வீடியோ கேம்கள்தான் உலகம் முழுவதும் ஃபேமஸாக இருக்கும். அப்படிப்பட்ட வீடியோ கேம்களில் ஒன்றுதான், அசாஸின்ஸ் கிரீட். அந்த கேம் திரைப்படமாக எடுக்கப்பட்டு டிசம்பரில் கிருஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது. இதன் இரண்டாவது ட்ரெயிலர் நேற்று ரிலீஸ் ஆகி, படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

 

 

 


இதேபோன்று, பிரின்ஸ் ஆஃப் பெர்ஷியா கேம் திரைப்படமாக எடுக்கப்பட்டு, வசூலில் சாதனை படைத்தது. அதன்பிறகு, அசாஸின்ஸ் கிரீடுக்குத்தான், இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தின் கரு என்னவென்று தெரியுமா? தனது முன்னோரின் மிக ஸ்பெஷலான பிளட் லைன் தற்போது வாழும் ஒரு நபருக்கு இருக்கும். அதை மீட்டுருவாக்கம் செய்வதே படத்தின் கதை. எங்கோ கேட்டது போலவே இருக்கிறது அல்லவா...!

சமீபத்தில் வெளியான தமிழ்ப் படங்களின் டிரெய்லர்களைக் காண

எடிட்டர் சாய்ஸ்

MUST READ