Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமீர்கான் மிரட்டும் “டங்கல்” டிரெய்லர்

ஒலிம்பிக் கதவுகளைத் தட்டிய, இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீரரான கீதாவை உலகிற்கு அறிமுகப்படுத்திய, அவரின் தந்தை, மல்யுத்த வீரர் மகாவீர் சிங் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் உண்மை சம்பவங்களின் நெகிழ்ச்சி தொகுப்பு தான் “டங்கல்”. 2014ல் பிகே ரிலீஸூக்குப் பிறகு அமீர்கான் நடிப்பில் உருவாகிவரும் படமென்பதால் ஏக வரவேற்பு. இந்த கிருஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 23ல் படம் ரிலீஸ்! இப்படத்திற்கான டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் நேர்த்தியான நடிப்பில் அசரடிக்கிறார் அமீர்கான்.

 

 

 

மேலும் டிரெய்லர்களுக்கு



உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close