Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராம் இயக்கும் தரமணி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவி நடித்து ராம் இயக்கி இருக்கும் படம் தரமணி. நீண்ட நாட்களாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் இந்த படம், தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் இசை நவம்பர் மாதம் 20ம் தேதியும், திரைப்படம் டிசம்பர் 23ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, பாடல்களை அமரர்.நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்