Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் கோரிக்கை

 

முதல்வர் ஜெயலிலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ள நிலையில், அவர் பூரண குணமடைய கமல்ஹாசன் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கிடையே கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், "தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களைக் கண்டிப்பாய்த் தவிர்க்க வேண்டுகிறேன்", என்று தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்