Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸ்கர் விருதுக்கு ஆயத்தமான வெற்றிமாறன்..!

தனுஷின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய படம் 'விசாரணை'. பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ரிலீஸான இந்த படம், தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சிறந்தபடம், சிறந்த துணைநடிகர், சிறந்த படத்தொகுப்பு என மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்தப் படம், ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ள ஆஸ்கர் விழாவுக்காக, இப்போதே அமெரிக்கா கிளம்பிவிட்டாராம் இயக்குநர் வெற்றிமாறன். இந்தியா வரும்போது விருதோடு வாங்க டைரக்டர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close