Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆரண்ய காண்டம் பட இயக்குநரின் அடுத்தப்படம்..!

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர், தியாகராஜன் குமாரராஜா. அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்,தனது ஆரண்ய காண்டம் படத்துக்காக, புதுமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றார். தனது அடுத்தப்படத்தை பற்றி எந்த தகவலையும் வெளியிடாமல் மௌனம் காத்துவந்தார்.

இந்த நிலையில் இன்று அவரின் அடுத்தப்படத்துக்கான அறிவிப்பு வந்துள்ளது. விஜய் சேதுபதியையும் மலையாள நடிகர் பஹத் பாசிலையும் நாயகர்களாக வைத்து தனது அடுத்தப்படத்தை இயக்குகிறார் தியாகராஜன் குமாரராஜா.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close