Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணையும் படம்..!

'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சசி தனது அடுத்தப்படத்துக்கான வேலைகளில் பம்பரமாய் சுற்றி வருகிறார்.

இளைஞர்கள் மத்தியில் வெர்ஜின் பையனாய் டிரெண்ட் அடித்த ஜிவியையும், தமிழில் இன்னும் நிலையான ஒரு இடத்துக்கு வராமல் தடுமாறி கொண்டிருக்கும் சித்தார்த்தையும் இணைத்து தனது அடுத்தப்படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் சசி.

படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், நடிகைகள் மற்றும் டெக்னிக்கல் டீம் யார் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளார் சசி.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ