Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் ஜோடிசேரும் விஜய்சேதுபதி, ரித்திகாசிங்..!

'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் பிரபலமான ரித்திகாசிங், அந்த படத்துக்கு அடுத்து விஜய்சேதுபதியோடு இணைந்து ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றதால், இந்த ஜோடி மீண்டும் ஒண்ணு சேர்கிறது என தகவல்கள் வந்துள்ளன. ரேணிகுண்டா படத்தின் இயக்குநர் பன்னீர்செல்வம், விஜய்சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என ஏற்கெனவே தகவல்கள் வந்தன. பன்னீர்செல்வம் இயக்கும் இந்த படத்தில் தான் மீண்டும் விஜய்சேதுபதிக்கு ரித்திகாசிங் ஜோடியாக நடிக்க போகிறாராம். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close