Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ள கொடி படத்தின் பாடல் டீசர் வெளியாகியது

தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் கொடி திரைப்படம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. த்ரிஷா, அனுபமா பரமேஷ்வர் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு முன்பு அவர் இயக்கிய எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்கள் ஹிட்டடித்ததால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏற்கெனவே படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் இன்று கொடி படத்தின் பாடல் டீசர் வெளியாகியுள்ளது. 

கொடி படத்தின் பாடல் டீசரைக் காண:

 

 

சமீபத்தில் வெளியான படங்களின் டிரெய்லர்களைக் காண

எடிட்டர் சாய்ஸ்

MUST READ