Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் அருள்நிதிக்கு ஆண் குழந்தை பிறந்தது..!

மு.கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசுவின் மகனுமான நடிகர் அருள்நிதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் அருள்நிதிக்கும் கீர்த்தனாவுக்கும் 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடந்தது. இன்று மதியம் 2.30 மணியளவில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அருள்நிதி. 

வாழ்த்துகள் அருள்நிதி..!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close