Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலையாள ‘வீரம்’ படத்தின் டிரெய்லர்..!

மலையாள இயக்குநர் ஜெயராஜ் இயக்கத்தில் குணால் கபூர் நடித்திருக்கும் படம் வீரம். இந்த படத்தின் டிரெய்லர்  சமீபத்தில் ரிலீஸானது. ரிலீஸ் ஆனபோது சரியாக ரீச்சாகாமல் போன டிரெய்லர், தற்போது வைரலாகி வருகிறது. மலையாளp படங்களில் பெரும்பாலும் பார்க்கப்படாத அனிமேஷன் காட்சிகளோடு வந்திருக்கும் டிரெய்லர், மல்லுவுட்டில் மட்டுமல்லாது மற்ற வுட்களிலும் ஹிட்டடித்துள்ளது. 

வீரம் படத்தின் டிரெய்லரை காண:

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close