Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் சிவக்குமாரின் ஓவிய கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது..!

சென்னை லலித் கலா அகாடமியில், நடிகர் சிவக்குமாரின் ஓவியங்களை கண்காட்சியாக வைத்துள்ளனர். நடிகர் கார்த்தி திறந்து வைத்த இந்த கண்காட்சி கடந்த 24 ,25 மற்றும் 26ம் தேதிகளில் நடந்து வருகிறது. இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுவதால் இதனை நிறைவு செய்து வைக்க நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாது, புத்தகம் ஒன்றையும் இன்று வெளியிடுகிறார்கள்.

ஓவியக் கண்காட்சியின் புகைப்படங்களை காண இதை க்ளிக் செய்யவும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close