Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னை தமிழ் சினிமா மறந்துவிட்டது: சின்னி ஜெயந்த் உருக்கம்

 

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் சின்னி ஜெயந்த்.இயக்குநர் பிரபுசாலமன் தனது GOD பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கும் படம் ' ரூபாய்'. பிரபு சாலமன் இயக்கத்தில் கயல் படத்தில் நடித்த ஆனந்தியும், சந்திரனும் இதில் மீண்டும் இணைகிறார்கள்.படத்தில் முக்கியமான வேடத்தில் சின்னி ஜெயந்த் நடிக்கிறார். சாட்டை படத்தை இயக்கிய பிரபு சாலமனின் உதவி இயக்குநர் அன்பழகன் , இந்தப் படத்தை இயக்குகிறார்.

 

இன்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய சின்னி ஜெய்ந்த் , " இயக்குநர் மகேந்திரனின் 'கை கொடுக்கும் கை ' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனேன்.பல படங்களில் நடித்து இருந்தாலும், தற்போது எனக்கு இது இறங்குமுகம். தமிழ் சினிமா என்னை மறந்துவிட்டது. எனக்கு மகேந்திரன் தாய் என்றால், மறு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பிரபு சாலமன் தந்தை போன்றவர்" என்றார் உருக்கமாக 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close