Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிருத்தின் அடுத்த ஆல்பம் ‘ஆன் தி வே’..!

ஆல்பமாக ஹிட்டடிக்கும் அனிருத்தின் பாடல்களுக்காக இளசுகள் காத்துக்கிடப்பது வழக்கமே. ரெமோ படத்துக்குப் பிறகு அனிருத் இசையில் வெளிவரயிருக்கும் படம் ‘ரம்’. இந்த படத்தின் கதாநாயகனாக, வேலையில்லாத பட்டதாரி படத்தில் தனுஷுக்குத் தம்பியாக நடித்த ஹரிஷிகேஷ் நடிக்கிறார். நாயகியாக சூதுகவ்வும் படத்தில் நடித்த சஞ்சிதா ஷெட்டி மற்றும் மியா ஜார்ஜ், நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இசை நவம்பர் மாதம் 2-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close