Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொடி ரசிகர்களுக்கு லத்தி அடி

கொடி படத்தின் ப்ரோமோவுக்கு நேற்று இரவு தனுஷ் மதுரைக்கு வருவதாக இருந்தது. இதனால் சொக்கிகுளம் விஷால் டி மாலில் ரசிகர்கள் கூட்டம் கூடியதால் சாலையில் டிராபிக் ஜாம் ஆனது. தீபாவளிக்கு பொருட்களை வாங்க பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. 


தனுஷ் வர தாமதமாக, கூட்டத்தை கட்டிப்படுத்த முடியாத காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் ரசிகர்களும் பொதுமக்களும் சிதறி ஓடினார்கள். அந்த பகுதியே செருப்புகள் குவிந்து போர்க்களம்போல் காட்சியளித்தது.

கொடி நாயகனை பார்க்க வந்த ரசிகர்களுக்கு லத்தி அடி வாங்கியதுதான் மிச்சம்.

- செ.சல்மான்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ