Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை-28 - II படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 

 

 

வெங்கட்பிரபு இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சென்னை-28. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்திருக்கிறார் வெங்கட். முதல் பாகத்தில் நடித்தவர்களும் மற்றும் சில புதிய கதாபாத்திரங்களையும் இணைத்து  இந்த படத்தை எடுத்திருக்கிறார். சென்னை-28 படத்தின் முதல் பாகத்தில் சென்னையில் கிரிக்கெட் விளையாண்ட இவர்கள், இந்த படத்தில் கிராமத்துக்கு விளையாட செல்வதாக அமைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தில் பாடல்கள் மற்றும் டிரெய்லர்கள் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்திருக்கும் நிலையில், படத்தை நவம்பர் 25-ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். 

எடிட்டர் சாய்ஸ்