Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிங்கம் - III Motion போஸ்டர்

ரஜினி, விஜய், அஜித் தவிர அடுத்த நிலையில் இருக்கும்  அத்தனை நடிகர்களுக்கும் சிவ கார்த்திகேயன் வளர்ச்சியால் தொழில் நடுக்கம் ஏற்பட்டு இருப்பது கோலிவுட்டின் கிடுகிடுக்கும் உண்மை. தீபாவளிக்கு உடனடியாக 'சிங்கம் -3' படத்தை ரிலீஸ் செய்து தன் இருப்பை தமிழ்சினிமாவில்  தக்கவைத்துக்கொள்ள நினைத்தார், சூர்யா. தன் தம்பி கார்த்தியின் 'காஷ்மோரா' ரிலீஸாவதால் 'சிங்கம் -3' வெளியிட்டை தள்ளிவைத்து விட்டார், சூர்யா. தமிழ்சினிமா நடிகர்களிலேயே ரஜினிக்கு அப்புறம் தெலுங்கு மார்க்கெட் உள்ள ஒரே நடிகர்  சூர்யா மட்டும்தான் என்பது தனிக்கதை. 

நவம்பர் 7-ம் தேதி டீசர் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மோசன் போஸ்டரை தற்போது வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close