Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘எனக்கு வாய்த்த அடிமைகள்’- டீசர்

'தமிழ்படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதனின் உதவி இயக்குநர் மகேந்திரன் ராஜாமணி இயக்கியிருக்கும் படம் 'எனக்கு வாய்த்த அடிமைகள்'. ஜெய், பிரணிதா சுபாஷ், காளிவெங்கட், நான்கடவுள் ராஜேந்திரன் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் தயாநிதி.

 

 

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ