Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யுவனின் அதிரடி இசையில் கடம்பன் டீசர்

 

ஆர்யா தற்போது தனது உடலை கடம்பன் படத்துக்காக மெருகேற்றி வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸும், ஆர்யாவும் இணைந்து தயாரித்து இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், டீசரும் தற்போது வெளியாகி இருக்கிறது. ராகவா இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். 

 

 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close