Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் சேதுபதியுடன் டூயட் பாடும் சமந்தா?

ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கும் அடுத்தப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள சினிமாவின் பஹத் பாசில் அல்லது நிவின் பாலி நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்