Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருட்டு பயலே-2 படத்தில் அமலாபால்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக வடசென்னை படத்தில் நடித்துவரும் அமலாபால், கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் கிச்சா சூதிப்பிற்கும் ஜோடியாக “ஹெப்புலி” படத்தில் நடித்து வருகிறார். இதுபோக தெலுங்கில் இரண்டு படங்கள் என படு பிஸியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் நடிகை அமலாபால். தற்போது அமலாபால் நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பும் வந்துள்ளது.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் “திருட்டு பயலே” படத்தின் இரண்டாம் பாகத்தில் அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கெனவே இந்த படத்தில் நடிக்க பாபி சிம்ஹா மற்றும் பிரசன்னா ஒப்பந்தமாகியுள்ளனர் என தகவல்கள் வந்தன. தற்போது அமலா பாலும் சேர்ந்துள்ளதால், இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close