Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் ரிலீஸ் உறுதி..!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் படம், கடவுள் இருக்கான் குமாரு. இந்த படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், தற்போது 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் தயாரிப்பாளரான அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுக்கு திரைமறைவில் வேந்தர் மூவிஸ் மதன் உதவியதாகவும், மதன் மாணவர்களிடம் ஏமாற்றிய பணத்தில் தான் இந்த படம் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. 

அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வரவே, அம்மா கிரியேஷன்ஸ் சிவாவை தொடர்பு கொண்டு பேசினோம். “ பரபரப்புக்காக சிலர் வதந்தி பரப்பிவருகிறார்கள். வதந்திக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லை. கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் திட்டமிட்டப்படி ரிலீஸாகும்” என்று கூறினார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close