Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைரலாகி வரும் ஐஸ்வர்யா ராயின் பிறந்தநாள் புகைப்படம்!

 

கடந்த 1-ம் தேதி ஐஸ்வர்யா ராய் தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஆனால், அவர் கொண்டாடிய பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான எந்த படங்களும் இணையதங்களில் வெளியாகாமல் இருந்தது. அதன் பிறகு, அபிஷேக் பச்சனின் நண்பர் பன்டி வாலியா சமூக வலைதளத்தில் பிறந்தநாள் படத்தை வெளியிட்டார். படம் வெளியான சிறிது நேரத்துக்குள் ஐஸ்வர்யா ராய் ஃபேன்ஸ் பக்கத்தில் இந்த படம் வைரலாக ஆரம்பித்துவிட்டது. தன் குடும்பத்துடன் மட்டும் பிறந்தநாள் கொண்டாடியிருக்கும் புகைப்படத்தில், அபிஷேக் பச்சன் தன் நண்பருடன் நின்றிருக்கிறார். ஐஸ்வர்யா ராய் தனது மகள் மற்றும் இன்னும் சில குழந்தைகளுடன் இருக்கிறார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ