Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல் கடோட் அதிரடியில் வொண்டர் வுமன் டிரெய்லர்

டிசி காமிக்ஸின் சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரம் தான் வொண்டர் வுமன். திரைப்படமாக உருவாகியுள்ள இதில் வொண்டர் வுமனாக கல் கடோட் நடித்திருக்கிறார். பேட்டி ஜென்கின்ஸ் என்கிற பெண் இயக்குநர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ஆண்டு வெளியான பேட்மென் VS சூப்பர்மேன் படத்திலேயே, வொண்டர் வுமன் கதாப்பாத்திரத்தில் கல் கடோட் சில காட்சிகளில் வந்திருந்தார். அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளது வொண்டர் வுமன்

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close