Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

எம்.ராஜேஷின் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ்குமார், கயல் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், சிங்கம்புலி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. இந்த படத்தின் பாடல்கள், டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படம் நவம்பர் மாதம் ரிலீஸாகிறது என தகவல்கள் வந்தன. தற்போது 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் நவம்பர்-10-ம் தேதி ரிலீஸாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close