Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி அசத்தும் போகன் டீசர்

ஜெயம்ரவி, ஹன்சிகா, அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகிவரும் படம் “போகன்”. ரோமியோ ஜூலியட் பட ஹிட்டைத் தொடர்ந்து லக்‌ஷ்மண் இயக்கிவருகிறார். இமான் தான் இப்படத்துக்கும் இசை. சென்னை, புதுவை பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறது படக்குழு. பிரபுதேவா இப்படத்தை தயாரித்துவருகிறார். தனிஒருவன் படத்தில் ஜெயம்ரவி, அரவிந்த்சாமி கூட்டணியின் வெற்றி, இப்படத்திலும் கைகொடுக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு! படத்தின் டீசர் இதோ

 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close