Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வடிவேலு,சூரி சிரிப்பலையில் கத்தி சண்டை டிரெய்லர்

 

அனைவரின் எதிர்பார்ப்பையும் ஹைஸ்பீடில் ஏகிறவைத்ததற்கு முக்கிய காரணம், வடிவேலு கம்பேக். விஷால், சூரியுடன் வடிவேலுவின் காமெடி அதகளம் தான் கத்திசண்டை. டாக்டராக நடிக்கிறார் வடிவேலு. தமன்னா நாயகியாக நடிக்கும் இப்படத்தை மாப்பிள்ளை, படிக்காதவன், சகலகலாவல்லன் படங்களை இயக்கிய சுராஜ் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி தர்பாருடன் கத்திசண்டை, ஜாலியாக சண்டை போட ரெடி. 

 

 

 

 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close