Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருகிறது 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை படம்

தோனியின் பயோபிக் படம் இறங்கி அடிக்க, கிரிக்கெட் படங்களை எடுப்பது பாலிவுட்டில் ட்ரெண்ட் ஆகிவிட்டது. இதையடுத்து பல கிரிக்கெட் நட்சத்திரங்களின் பயோபிக்களை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் 1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றது படமாக உள்ளது.
கபீர் கான் இந்த படத்தை இயக்குகிறார். சல்மானின் சகோதரி அல்வீரா மற்றும அல்வீரா கணவர் அதுல் அக்னிஹோத்ரி இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close