Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாவீரன் கிட்டு- ட்ரெயிலர் வெளியீடு

மாவீரன் கிட்டு படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், இன்று அந்த படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. விஷ்னு விஷால், பார்த்திபன் மற்றும் ஶ்ரீதிவ்யா நடிக்க, படத்தை சுசீந்திரன் இயக்கி இருக்கிறார். டி.இமான் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ட்ரெயிலரைப் பார்க்கும் போது, படம் வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாக்களில் இருந்து விலகி, கொஞ்சம் சமூக விஷயங்களை அலசும் என்பது போல் தெரிகிறது. படத்தைப் பார்க்க ஒரு எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. நம், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா என்று பார்ப்போம்...
 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close