Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்டாவ காணோம் பட டீசர் ...

ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன், சதீஷ் குமார் தயாரித்து, ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் வெளிவரவுள்ள படம் 'அண்டாவ காணோம்'. இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது. படத்தில் 'அண்டாவுக்கு'  குரல் கொடுத்துள்ளவர்தான் செம ஹைலைட். அது யாருனு டீசரை பார்த்து தெரிஞ்சுக்கங்க..

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close