Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனது சாதனையை தானே முறியடித்த விஜய்..!

பிப்ரவரி 4-ம் தேதி ரிலீஸான 'தெறி' படத்தின் டீசர், வெளியான பத்தே நாட்களில் 75 லட்சம் பேரால் பார்க்கப்பட்டிருந்தது. விஜய்யின் மற்ற படங்களின் டீசர் செய்த சாதனையை விட 'தெறி'யே உச்சத்தில் இருந்தது. ஆனால், இன்று தனது படத்தின் சாதனையை தனது படத்தின் மூலமாகவே முறியடித்திருக்கிறார் விஜய். 'பைரவா' படத்தின் டீசர் வெளியான 10 நாட்களில் 78 லட்சம் பார்த்துள்ளனர். இது 'தெறி' படத்தை விட 3 லட்சம் பேர் அதிகமாக பார்த்துள்ளனர். புது சாதனையை படைத்ததால் விஜய் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close