Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நாகினி' ஷிவன்யாவின் அசத்தல் ஆட்டம்!

 

தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் 'நாகினி' சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்த வண்ணம் உள்ளன. சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பார்க்கும் இந்த சீரியல் 'பிரைம்' டைமில் ஒளிபரப்பாவதால் இந்த சீரியல் வரும் நேரம் பல வீடுகளில் சேனலை மாற்றுவதில்லை. 'நாகினி' சீரியல் ஹிட்டைத் தொடர்ந்து மற்ற தொலைக்காட்சி சேனல்களிலும் நாகம் கதையம்சத்தைக் கொண்ட சீரியல்களை ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இங்கே சொல்லவந்த நியூஸ் இதுவல்ல. நாகினி புகழ் மெளனி ராய், அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஒரு படத்தில் ஹெஸ்ட் ரோலில் ஆடி அசத்தியுள்ளார். 

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தும் பின் 2. நேஹா சர்மா, ஆதித்யா சீல் நடித்திருக்கும் இந்தப் படத்தின் வீடியோ பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் பாடலில்தான் மெளனி ராய் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்த பாடல் பீட் எகிற வைக்கிறது. சீரியலில் அமைதியாக வந்துபோகும் மெளனி ராய் அத்தனை ஆக்‌ஷன்களையும் இந்த பாடலில் காண்பித்துள்ளார். 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close