Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹாலிவுட்டுக்கு பயணமாகும் ராம் கோபால் வர்மா..!

சர்ச்சைக்கு ஃபேமஸான இயக்குநர் ராம் கோபால் வர்மா, முதல்முறையாக ஹாலிவுட்டில் படமெடுக்கவுள்ளார். இந்த தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் மூன்றாம் உலகப்போர் நடத்தால் எப்படியிருக்கும் என்பதை மையப்படுத்தி படம் எடுக்கவுள்ளதாகவும் அந்த படத்துக்கு ‘நியூக்ளியர்’ என பெயர் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்