Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை-28 முதல் பாகத்தின் இந்த டீசர் பார்த்து இருக்கிறீர்களா..!

சென்னை-28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட்பிரபு, இதுவரை 7 படங்களை இயக்கியுள்ளார். ஏழாவதாக, தனது முதல் படமான சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் பிறந்தநாளான இன்று, அவர் இயக்கிய சென்னை-28 முதல் பாகத்தின் வெளியிடப்படாத டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். 

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ