Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்குத் தடையா..?

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்திருக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வருகிற 10-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது படத்துக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதேபோல் சில நாட்களுக்கு முன்பும் படத்துக்கு தடை என்கிற செய்தி வந்தபோது, அதை தயாரிப்பாளர் சிவா வதந்தி என்று மறுத்தார். இன்று இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “வினியோகஸ்தர் ஒருவர் படத்துக்குத் தடை உத்தரவு வாங்கியிருப்பது உண்மை தான். ஆனால், அதனை சரி செய்து, படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்வோம்” என்றார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close