Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்..?

'தெறி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜய்-அட்லீ கூட்டணியில் படம் தயாராக உள்ளது. அதனை ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே, படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், நடிகைகளின் விவரங்கள் என பல வதந்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அதேபோல் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும் வதந்தி வருகின்றன. இந்த வதந்திகள் எல்லாம் உண்மையா, இல்லையா என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை கேள்விக்குறியாகத் தான் இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close