Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்பாடா... ஒரு வழியா டீசரை ரிலீஸ் பண்றாங்கப்பா..!

அறிமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் 'பாம்பு சட்டை'. 'சதுரங்க வேட்டை' படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் மனோபாலா தயாரிக்கும் இந்த படம் தொடக்கத்தில் முயலாய் வேகம் எடுத்தாலும் பின்பு ஏனோ வேகம் குறைந்துவிட்டது. பலரும் இந்த படத்தை மறந்திருந்த நிலையில் சினிமா சிட்டி கே.கங்காதரன் மனோபாலாவுக்கு கைகொடுக்க, நின்றுபோன படத்தின் படப்பிடிப்பு மீண்டும் பரபரப்பானது. எப்படியோ ஒரு வழியா படத்தை முடித்த படக்குழு, நாளை இந்த படத்தின் டீசரை வெளியிடுகிறது. இந்த டீசரை நடிகர் விஷால் ரிலீஸ் செய்ய உள்ளார்.  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ