Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமர் மோடிக்கு நடிகை த்ரிஷா பாராட்டு!

இந்திய அரசு நேற்று இரவு 8.30 மணி அளவில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு  தடை என்னும் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதை வரவேற்றுள்ள நடிகை த்ரிஷா, லஞ்சம் இல்லாத இந்திய தேசத்தை சரியான பாதையில் எடுத்துச் செல்ல பிரதமர் மோடி அவர்கள் எடுத்திருக்கும் இந்த துணிச்சலான முடிவுக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றிகள். இது ஒரு வரலாற்றுச் சாதனை என பதிவிட்டுள்ளார்.  

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close