Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிவகார்த்திகேயன் போல் என்னால் அழ முடியாது-கௌதம் மேனன்

பல நாட்களாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த கௌதம் மேனன் இயக்கும் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. சிம்பு-ரஹ்மான் - கௌதம் மேஜிக் 'விண்ணைத்தாண்டி வருவாயா' போல் மீண்டும் நிகழுமா என எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். 

இன்று படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் சிலம்பரசன் கலந்துகொள்ளவில்லை." ஏன் எப்போதும் , உங்கள் படங்களுக்கு பிரச்னை வருகிறது " என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த கௌதம் மேனன், " என் படங்களுக்கு ஏன் பிரச்னை வருகிறது என தெரியவில்லை.தெரிந்தாலும் அதை நான் சொல்ல முடியாது, நடிகர் சிவகார்த்திகேயன் போல் மேடையில் அழவும் முடியாது " என வருத்தத்துடன் தெரிவித்தார். 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ