Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜூனியர் ஜெயம்ரவி நடிக்கும் படம்..!

மிருதன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படத்துக்கு ‘டிக் டிக் டிக்’ என பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் ஜெயம்ரவியோடு அவரது மகன் ‘ஆரவ்’வும் நடிக்கிறார். இந்தத் தகவலை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் ஜெயம்ரவி.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close