Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரையில் வடிவேலு மகள் திருமணம்!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகள் கார்த்திகாவின் திருமணம் இன்று மதுரையில் நடைபெற்றது. சி.ஏ படித்துள்ள கார்த்திகா, ஐ.பி.எம் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் கணேஷ்குமாரை மணம் முடித்துள்ளார். இதில் எந்த சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ளவில்லை.

 

மிக நெருக்கமான உறவினர்களுக்கு மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மதுரை, விரகனூர் சி.ஆர்.திருமண மண்டபத்தில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close