Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மணிரத்னம்- கார்த்தி காம்போவில் காற்று வெளியிடை எப்போ ரிலீஸ்?

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதீ ராவ் நடித்து வரும் படம் காற்று வெளியிடை. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இதன், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இளைஞர்களிடம் லைக்ஸ்களை குவித்தது. இந்நிலையில் தற்போது கார்த்தி, அதிதீ ராவின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்தி மீசை இல்லாமல் அக்மார்க் மணி ரத்னம் ஹீரோவாக மாறியுள்ளார். மேலும் இந்த படம் மார்ச்சில் வெளியாகிறது என்றும் அறிவித்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்