Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரிலீஸ் ஆவதற்கு முன்பே விருது வென்ற விஜய் சேதுபதி படம்

பஞ்சாப் உலகத் திரைப்பட விழா கடந்த 8-ஆம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.  இந்த விழாவில் 250 மேற்பட்ட திரையிடப்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் இளையராஜா இசையில், லெனின் பாரதி இயக்கத்தில் தேனி 'ஈஸ்வர்' ஒளிப்பதிவில் உருவான 'மேற்கு தொடர்ச்சி மலை' படம் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை பெற்றுள்ளது. இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி அருணகிரி,தேனி

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close