Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விருதுகளை அள்ளிய தர்மதுரை..!

ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் வருகிற 18-ம் தேதி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்த் திரைப்பட பிரிவு சார்பாக சிறந்த படம் - தர்மதுரை, சிறந்த இயக்குநர் - சீனு ராமசாமி, சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி, சிறந்த நடிகை -தமன்னா என தர்மதுரை திரைப்படம் விருதுகளை அள்ளி இருக்கிறது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ