Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் Scarlett Johansson

 

 

ஹாலிவுட்டில் ஏஞ்சலினா ஜோலிக்குப் பிறகு, ஆக்‌ஷனில் கலக்கி வரும் நடிகை Scarlett Johansson. 'அவர் தற்போது கோஸ்ட் இன் த ஷெல்' என்ற Sci-Fi படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 31ல் உலகம் முழுவதும் ரிலிஸாகிறது.


'கோஸ்ட் இன் த ஷெல்' என்ற ஜப்பானிய 'Manga Anime' (ஜப்பானில் உருவான ஒரு அனிமேஷன் வகை) 1989-ம் ஆண்டு வெளியானது. அந்த அனிமேஷனின் திரைப்பட வடிவம் தான் ஸ்கார்லெட் நடித்து வெளிவர உள்ள ஹாலிவுட் படம்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ