Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் வசந்த், சமுத்திரகனி நடிக்கும் 'அச்சமின்றி'

 

 

 

 

விஜய் வசந்த் மற்றும் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி வரும் ஆக்‌ஷன் திரைப்படம் 'அச்சமின்றி'. அந்த படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த மே மாதம் வெளியான நிலையில், அதன் இரண்டாம் ட்ரெயிலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். ராஜபாண்டி படத்தை இயக்கியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ